20110523

ச்சும்மா ஒரு Rhymiங்கான‌ கேள்வி...

ஆட்சி மாறிடுச்சு...!
க‌ட்சி மாறிடுச்சு...!
அவங‌க‌ல‌ கைது கூட‌ ப‌ண்ணிட்டாங‌க‌...!

ம‌க்க‌ள் மாறிட்டாங‌க‌ளா...?
எது இல‌வ‌ச‌மா கிடைக்கும்னு தானே
அலையுறாங‌க‌...!

         


இது ந‌ட‌ந்தா... அப்புற‌ம் அதுவும் ந‌டக்கும்...!
 அது ந‌ட‌ந்தா...அப்புற‌ம் இதுவும் ந‌டக்கும்...!

                                                    ஐந்து வ‌ருட‌ம் க‌ழித்து
                                                    ஆட்சி மாறிடும்...!
                                                    க‌ட்சியும் மாறிடும்...!
                                                     அவங‌க‌ல‌ கைது கூட‌ ப‌ண்ணிடுவாங‌க‌...!

                                                    ஆனால் ம‌க்க‌ள் மாறிடுவாங‌க‌ளா...?

20110509

கொஞ‌ச‌ம் க‌விதை

 
அவள் ஒரு ப‌ருவ‌கால‌ம்...!

அவ‌ளிட‌மிருந்து
சில‌ நேரம் ஜில்லென்ற தென்றல் வ‌ரும்
சில‌ நேரம் சுல்லென்ற சூரிய‌ன் வ‌ரும்...!

அதில்

காத்திருந்தால் காத‌ல் வ‌ரும்
க‌ட‌ந்து சென்றால் ஞான‌ம் வ‌ரும்...!