வாழ்வோடும் சாவோடும் போராடும் மனிதர்கள் எத்தனை...
கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் கூட்டம் எத்தனை எத்தனை...
இவையெல்லாம் தோண்டிப்புதைக்க துடிக்கும் போராளிகள் ஒருபுறம்...
இளமையில் குளிர் காய எவரேனும் கிடைப்பாரா என ஏங்கி தவிக்கும் இளைய தலைமுறை மறுபுறம்...
இப்படியே போனால்

சீனன் வலை விரிப்பான் காலன் வடிவிலே...
காலம் கரைந்தோடி காலன் வரும் போது...
நாம் இருப்போம்.... நாடிருக்காது...!
எனவே...இந்த வலைப்பின்னல் வழியே விழித்தெளுவோம்
கொஞ்சம் தேசத்தின் மீது நேசம் கொள்வோம் ...!

No comments:
Post a Comment